A shortened version of weblog.

A shortened version of weblog.

2021 ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இவைதான்!!

  • Tech News
  • 06 July 2022
  • 386 Views
  • Sathiyamoorthy V

கூகுள் இந்தியா அதன் வருடாந்திர "Year In Search 2021" முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடிய செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தேடல்களையும் வெளியிட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளிலும் இந்தியர்களால் அதிகம் தேடபட்டவை

1. இந்தியன் பிரீமியர் லீக்

2. ஐபிஎல் (IPL)

3. கோவின் (CoWIN)

4. ஐசிசி டி20 உலக கோப்பை (ICC T20 World Cup)

5. யூரோ கோப்பை (Euro Cup)

6. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் (Tokyo Olympics)

7. கோவிட் தடுப்பூசி (COVID Vaccine)

8. ஃப்ரீ பையர் ரிடீம் கோடு (Free Fire redeem code)

9. கோப்பா அமெரிக்கா (Copa America)

10. நீராஜ் சோப்ரா (Neeraj Chopra)

11. ஆர்யன் கான் (Aryan Khan)

12. ஜெய் பீம்(Jai Bhim)

13. ஷெர்ஷா(Shershaah)

14. ராதே(Radhe)

15. பெல் பாட்டம்(Bell Bottom)

16. நித்தியங்கள்(Eternals)

17. எலோன் மஸ்க்(Elon musk)

18. விக்கி கௌஷல்(Vicky Kaushal)

19. ஷெஹ்னாஸ் கில்(Shehnaaz Gill)

20. கருப்பு பூஞ்சை(Black Fungus)

21. ஆப்கானிஸ்தான்(Afghanistan)

22. மேற்கு வங்க தேர்தல்(West Bengal elections)

23. கோவிட் தடுப்பூசிக்கு எவ்வாறு பதிவு செய்வது(how to register for Covid vaccine)

24. தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி(how to download vaccine certificate)

25. ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது எப்படி(how to increase oxygen level)

26. கருப்பு பூஞ்சை என்றால் என்ன(what is Black Fungus)

27. தலிபான் என்றால் என்ன(what is Taliban)

28. ரெமெடிசிவிர் என்றால் என்ன(what is remdesivir)

RELATED POST

06 July 2022   |   Tech News
டெலிகிராமின் அதிரடியான புதிய அப்டேட்டுகள்
Read More
07 July 2022   |   Tech News
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்
Read More
12 July 2022   |   Tech News
ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
Read More
2021 ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இவைதான்!!
https://blogbyte.in/blog-details/?cid=4&pid=44

LEAVE A COMMENT

+